இந்தியாவில் பல மாநிலத்திலும் ஊழல் சாத்தான் நடமாடுகிறது. சிலர் நிறுத்த முயற்சிக்கின்றனர் . ஊழல் இருக்கும் அரசியல்வாதி,அரசு ஊழியர்கள் மற்றும் வணிக மக்களிடம் உள்ளது. சில எச்சரிக்கை செய்ய சட்டம் மாற்றம் உருவாக்கியே ஆகணும்
உண்மைச் செய்திகளை மறைத்து தங்களின் லாப நோக்கத்திற்கான செய்திகளை மட்டுமே வெளியிடுகிறார்கள் சில ஊடக நிறுவனங்கள் அதில் பணியாற்றும் சில கறுப்பு ஆடுகள்.குறிப்பிட்ட இவர்கள் ஊடக மோசடிவாதிகள்.